Monday, November 12, 2018

ஒருவர் ரூபாய் 2500 ஐ இருவரிடம் கடனாகப் பெற்றார். தனிவட்டி வீதத்தில் ஒருவரிடம் 8% க்கும் மற்றொருவரிடம் 6% க்கும் வாங்கினார். ஓர் ஆண்டு முடிவில் ரூ180 ஐ வட்டித்தொகையாகக் கொடுத்தார் எனில் 8% வட்டிவீதத்தில் வாங்கிய தொகை என்ன?

1500

No comments:

Post a Comment