Monday, March 18, 2019

ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பிலிருந்து புது மாநிலத்தை உண்டாக்கும் அதிகாரம்?

பாராளுமன்றத்திடம் உள்ளது

பாராளுமன்ற மக்களவையை கூட்டவும், ஒத்தி வைக்கவும், கலைக்கவும் யாருக்கு அதிகாரம் உண்டு?

ஜனாதிபதி

மாநில அரசாங்கத்திற்கு சட்ட ரீதியானா ஆலோசனை வழங்குபவர் யார்?

அட்வகேட் ஜெனரல்

இந்தியாவில் அரசாங்கத்தின் தந்தை எனப்படுபவர் யார்?

பிரதம மந்திரி

மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பது?

ஆளுநர்

பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டபோது பிரதமர் யார்?

நரசிம்மராவ்

Tuesday, December 25, 2018

திட்ட குழுவின் தலைவர் யார்?

பிரதமர் 

இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவர் யார்?

டாக்டர் ராதாகிருஷ்ணன் 

இந்திய அரசியல் அமைப்பின் இதயமும் ஆன்மாவும் என்று டாக்டர் அம்பேத்கரால் கூறப்படும் விதி?

விதி 32

இந்திய பொதுப்பணித்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

டல்ஹவுசி பிரபு 

தமிழ் ஆசிரியர்களுக்காக இழவு வாரம் என்ற போராட்டத்தை நடத்தியவர் யார்?

தருமாம்பாள் 

இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் இரும்பு மனிதன் என்றும் அழைக்கப்படுபவர் யார்?

வல்லபாய் படேல் 

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?

1919 (ஏப்ரல் 13)

வாரிசு இழப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்?

டல்ஹவுசி பிரபு 

பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

1757

உலகின் அரசர் என்றழைக்கப்படுபவர் யார்?

ஷாஜகான் 

Sunday, December 23, 2018

இராமலிங்க அடிகள் பாடிய பாடல் தொகுப்பின் பெயர்?

திருவருட்பா 

இண்டிகா என்னும் நூலை எழுதியவர் யார்?

மெகஸ்தனிஸ் 

கிறிஸ்துவ கம்பர் என்று புகழப்படுபவர் யார்?

எச்.ஏ கிருட்டிணப்பிள்ளை 

அடிமை அல்லது மாம்லுக் மரபை தோற்றுவித்தவர் யார்?

குத்புதின் ஐபக் 

இந்திய நெப்போலியன் என்றழைக்கப்படுபவர் யார்?

சமுத்திரகுப்தர் 

கனிஷ்கர் காலத்தில் தொடங்கப்பட்ட ஆண்டு முறையின் பெயர் என்ன?

சக வருடம் 

சக்கரம் எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது?

புதிய கற்காலம் 

திரிகடுகம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

நல்லாதனார்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?

புறநானூறு